# எழுத்தாளர் ஜெயமோகன் கனடா வருகைஎழுத்தாளர் ஜெயமோகன் அக்டோபர் மாதம் டொராண்டோ வருகையின்போது தமிழ் இலக்கியத்தில் அறம் எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.
 
{{< figure
  src="images/Jeyamohan_Toronto_2023.png"
  alt="Jeyamohan Toronto 2023"
  caption=""
>}}
எழுத்தாளர் ஜெயமோகன் அக்டோபர் மாதம் டொராண்டோ வருகையின்போது "தமிழ் இலக்கியத்தில் அறம்" எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இந்நிகழ்வை ஒழுங்கமைவு செய்கிறது. மேலதிக விபரம் வேண்டுமெனில் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
