ஒளியிலிருந்து இருளுக்கு

January 9, 2026 in இலக்கியம், அறிவியல் by வெங்கட்ரமணன்1 minute

என் இரண்டாவது அறிவியல் கட்டுரைத் தொகுப்பு

ஒளியிலிருந்து இருளுக்கு முகப்பு
என் முதல் புத்தகம் ‘குவாண்டம் கணினி’ வெளியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது அடுத்த கட்டுரைத் தொகுப்பு ‘ஒளியிலிருந்து இருளுக்கு’ தமிழினி பதிப்பகத்தால் 17 ஜனவரி அன்று சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்படுகிறது. சென்னையிலிருக்கும் நண்பர்களைச் சந்திக்க ஆவல்.