# ஒளியிலிருந்து இருளுக்குஎன் இரண்டாவது அறிவியல் கட்டுரைத் தொகுப்பு
{{< figure
  src="images/venkat_book_cover.jpg"
  alt="ஒளியிலிருந்து இருளுக்கு முகப்பு"
  caption=""
>}}
என் முதல் புத்தகம் 'குவாண்டம் கணினி' வெளியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது அடுத்த கட்டுரைத் தொகுப்பு 'ஒளியிலிருந்து இருளுக்கு'  தமிழினி பதிப்பகத்தால் 17 ஜனவரி அன்று சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்படுகிறது. சென்னையிலிருக்கும் நண்பர்களைச் சந்திக்க ஆவல். 

{{< galleries >}}
{{< gallery src="venkat_book_launch.jpg" title="ஒளியிலிருந்து இருளுக்கு" >}}
{{< gallery src="sayanthan_book_launch.jpg" title="திசை ஒன்பது" >}}
{{< /galleries >}}



