காலம் செல்வத்தின் புத்தகங்கள் - ஆங்கில மொழியாக்கத்தில்

January 10, 2026 in இலக்கியம், கனடா1 minute

காலம் செல்வத்தின் மூன்று புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியாகின்றன

மகிழ்ச்சியான தகவல்! நண்பர் ‘காலம்’ செல்வம் அருளானந்தத்தின் புத்தகங்கள் மணி வேலுப்பிள்ளையால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இவை 2026 சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியிடப்படவிருக்கின்றன.