# காலம் செல்வத்தின் புத்தகங்கள் - ஆங்கில மொழியாக்கத்தில்காலம் செல்வத்தின் மூன்று புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியாகின்றன
மகிழ்ச்சியான தகவல்! நண்பர் 'காலம்' செல்வம் அருளானந்தத்தின் புத்தகங்கள் மணி வேலுப்பிள்ளையால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இவை 2026 சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியிடப்படவிருக்கின்றன. 

{{< galleries >}}
{{< gallery src="selvam_1.jpg" title="Mom's Saree" >}}
{{< gallery src="selvam_2.jpg" title="Her Dream City of Paris" >}}
{{< gallery src="selvam_3.jpg" title="Dew Drops in the Palmyrah Grove" >}}
{{< /galleries >}}
