May 16, 2026 in ஆளுமை by வெங்கட்ரமணன்5 minutes
கணேஷ் சுவாமிநாதன்
May 15, 2026 in ஆளுமை by வெங்கட்ரமணன்5 minutes
குந்தெரா எந்த ஒரு சித்தாந்ததையும்விட கலையே உன்னதமானதும் நிரந்தரமானதுமாகும் என நம்பினார். அதை நிறுவத் தன் எழுத்துக்களின் வழியே அயராது உழைத்தார்.
July 16, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute
நாளை வரவிருப்பது நானோ பொருள்களால் கட்டப்படவிருக்கின்றன உலகம். இந்த வருங்கால உலகைக் கனவிலிருந்து சாத்தியமாக்கிய முதல் சோதனைகளை நிகழ்த்தியவர் என்ற முறையில் ஸ்மாலியின் இடம் மிகவும் முக்கியமான ஒன்று.
June 5, 2023 in அறிவியல் by வெங்கட்ரமணன்4 minutes
மின்னணுத் தகவல்நுட்பம், கணிதம், தமிழ் இலக்கியம், கர்நாடக இசை, ஆன்மீகம், என்று அவருக்கு ஆர்வமிருந்த ஒவ்வொரு துறையிலும் அவருக்கிருந்த அளப்பறிய மேதைமை குறிந்து இன்னொரு நாள் எழுதலாம். இப்போதைக்கு ஒரு மாமனிதரை, மூத்த நண்பரை இழந்து நிற்கும் வெறுமைதான் மிஞ்சுகிறது.
February 16, 2023 in ஆளுமை by வெங்கட்ரமணன்1 minute
தொன்னூறுகளில் தமிழ்த் திரையுலகில் ஸ்வர்ணலதா மிகவும் முக்கியமான பாடகி. ஓய்ந்துவரும் இளையராஜாவின் ஆதிக்கம், வெகுவாக வளர்ந்து வரும் ரகுமான் இருவருக்கும் அந்தக் காலங்களில் ஸ்வர்ணலதா முக்கியமான பாடகி.
January 18, 2023 in இசை by வெங்கட்ரமணன்2 minutes