Title here
Summary here
வாழ்வின் மிகச் சிக்கலான தருணங்களையும், அவலங்களையும் அதிகபட்சமாக வறட்டுப் புன்னகையுடன்தான் முத்துலிங்கம் சொல்கிறார். மறுபுறத்தில் நம்பிக்கை, நியாயம், அன்பு என்று நேரிடையான விஷயங்களுக்கு அவரிடம் பஞ்சமே கிடையாது.
May 23, 2009 in இலக்கியம்3 minutes